• Sun. Dec 4th, 2022

சமையல் குறிப்பு

பருப்பு உருண்டை குழம்பு செய்யும் போது உருண்டை கரைந்து போகிறது எனில் இட்லி கொப்பரையில் வைத்து அவித்து குழம்பு கொதிக்கும் போது போட்டுவிட வேண்டும்.

தினம் ஒரு திருக்குறள்:

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்கநெறிநின்றார் நீடுவாழ் வார் பொருள்:மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளின் வாயிலாக பிறக்கும் தீய ஆசைகளை அழித்து இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்

சேலம் ரோட்டரி கிளப் வீரபாண்டி ஆறுமுகம் மகன் ராஜா கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி

11 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் – மாநில தேர்தல் ஆணையம்!..

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரு கட்டங்களாக வரும் 6 மற்றும் 9 தேதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியது,…

தமிழகத்துக்கு ரூ.1100 கோடி ரூபாய் கடன் உதவி!..

சென்னை மாநகரத்தை உலகத்தரம் வாய்ந்த தூய்மையான நகரமாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்க்கு சிங்கார சென்னை 2.0 என்ற திட்டத்தையும் உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில், தமிழக அரசுக்கு ஆயிரத்து 100 கோடி ரூபாய் கடன் வழங்க, உலக வங்கி…

*துபாயில் மின்னிய மகாத்மா காந்தியின் உருவம் *

துபாய் நாட்டிலுள்ள உலகின் மிக உயரமான கட்டிடம் புர்ஜ் கலிபா. 124 மாடிகளைக் கொண்ட புர்ஜ் கலிபாவில் நட்சத்திர ஓட்டல்கள், அலுவலகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள் மற்றும் நீச்சல் குளங்கள் என அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. இது 2,717…

கேரளாவில் தியேட்டர்கள் திறக்க அனுமதி!..

தினசரி கொரோனா பாதிப்பு இந்தியாவிலேயே கேரளாவில் தான் அதிகம் என்றாலும் தற்போது சற்றே கட்டுக்குள் வந்து கொண்டு இருக்கிறது.நேற்று அம்மாநிலத்தில் 96,835 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு, புதிதாக 13,217 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியபட்டுள்ளது. 14,437 பேர் குணமடைந்துள்ளனர். 121 பேர்…

ரிலீஸ்க்கு தயாராகும் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’

பசங்க2 படத்திற்குப் பிறகு நடிகர் சூர்யா, இயக்குநர் பாண்டிராஜ் இணைந்துள்ளதிரைப்படம் ’எதற்கும் துணிந்தவன்’. சூரியாவின் 40ஆவது திரைப்படமான இதை சன் pictures தயாரிக்கிறது. மேலும், சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ், ராஜ்கிரண், நடிகை ராதிகா உட்பட…

ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!..

ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட் என மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடிப்பதால் எதிர்பார்ப்புகள்…

பஞ்சாபில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் அரசியல் குழப்பம்!..

பஞ்சாப் அரசியலில் தொடர்ந்து குழப்பமான சுழல் நீடித்து வருகிறது. கட்சியில் ஏற்ப்பட்ட பூசலால் அமரிந்தர் சிங் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், பஞ்சாபின் புதிய முதல்வராக சரன்ஜித் சி்ங் சன்னி நியமிக்கப்பட்டார். இதற்கிடையில் அமரிந்தர் சிங் விரைவில் பாஜகவில் இணைவார் என்று…