• Sat. Apr 25th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

அனைத்து பள்ளிகளிலும் திருக்குறளை கட்டாய பாடமாக்க வேண்டும்-பொன்னம்பல அடிகளார் பேச்சு..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் திருவள்ளுவர் மன்றத்தின் 60-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இராஜபாளையம் டி.பி.மில்ஸ் சாலையில் உள்ள மன்றத்தில் காலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைவர் அருணாச்சலம் தலைமை வகித்தார். விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டு கொடியேற்றி குத்து…

கூட்டணி ஆட்சிக்கு மக்கள் வாய்ப்பு தந்ததில்லை-டிடிவி தினகரன் பேட்டி..,

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் அமமுக பொதுச் செயலாளர்  டி.டி.வி.தினகரன்  கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: அம்மா மக்கள் முன்னேற்ற கழக செய்தி தொடர்பாளர் வெற்றி பாண்டியன் புதுமனை புகு விழாவில் கலந்து கொள்ள வந்திருக்கிறோம். விஜய்…

சிஒஐடியு சார்பில் ஆலோசனைக் கூட்டம்..,

இன்று காலை 11:00 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம் புதுக்குளம் அருகில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சிஒஐடியு ( சென்ட்ரல் ஆர்கனைசேஷன் ஆப் இந்தியா ட்ரேட் யூனியன் ) சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் ராஜேஷ்…

உடையார்பாளையம் வார சந்தை ஏலம் ஒத்திவைப்பு..,

உடையார்பாளையம் பேரூராட்சியில் வாரச்சந்தை கடைகளுக்கான பொது ஏலம் குறைந்த பங்கேற்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சம்பவம் சமூக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சியில் வாரச்சந்தை கடைகளுக்கான ஆண்டு பொது ஏலம், பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் திருமதி மலர்விழி ரஞ்சித்குமார்…

SDPI கட்சியின் புதிய அலுவலகம் திறப்புவிழா..,

SDPI கட்சியின் கோவை மத்திய மாவட்டம் தொண்டாமுத்தூர் தெற்கு தொகுதி சார்பாக குனியமுத்தூர் பகுதியில் புதிய தொகுதி அலுவலகம் திறப்புவிழா நடைபெற்றது. SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்வு தொகுதி…

தங்க கட்டிய கொடுத்தாலும் மீண்டும் திமுகவை ஆட்சியில் மக்கள் அமரவிடமாட்டர்கள் – செல்லூர் ராஜூ..,

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடிமங்கலம் புதூரில் கட்டப்பட்ட புதிய சமுதாய கூடத்தினை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். புதூர் பகுதியில் 80 வீடுகள் தான் இருக்கு, ஆனால் சாலை, குடிநீர் ஆகிய நீண்ட நாள்…

திண்டுக்கல் எஸ்.ஐ.க்கு அரிவாள் வெட்டு 2பேருக்கு குண்டாஸ்..,

திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த விக்னு (எ) விக்னேஷ்(31) இவர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன கடந்த மாதம் சவேரியார் பாளையம் பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தவரை பிடிக்க சென்றபோது சப் இன்ஸ்பெக்டர் ஜான்சனை…

தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் 28- நினைவு தினம்..,

கோவை மாநகரையே உலுக்கிய 1998-ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் 28-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.உயிரிழந்த 58 அப்பாவி மக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி, பேரூர் நொய்யல் படித்துறையில் விஸ்வ இந்து பரிஷத்தின் தர்ம யாத்திரா அமைப்பு சார்பில்…

வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து செய்தியாளர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகத்தில் வாடிப்பட்டி யூனியன் அலுவலகம் தற்காலிகமாக தனியார் மகாலில் செயல்பட்டு வருகிறது. வட்டார வளர்ச்சி அலுவலராக பொற்செல்வி இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்த சோழவந்தான்…

அதிமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஸ்டாலின் அரசை கண்டித்து 500க்கும் மேற்பபட அதிமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. தமிழகம் முழுவதும் இன்று அனைத்து தொகுதிகளிலும் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கிராம மக்களுக்கான…