• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

ஓ.பி.சி.மக்கள் உரிமை கட்சிசட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி என அறிவிப்பு..!

ஓ.பி.சி. சமூகத்தின் உரிமைகளை வலியுறுத்தி புதிதாக துவங்கி உள்ள “ஓ.பி.சி. மக்கள் உரிமை கட்சி” வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என அறிவித்துள்ளது. கோவையில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில்,கட்சியின் தலைவர் ரத்தினசபாபதி இதனை தெரிவித்தார். ஆட்சி செய்த…

சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் அலுவலகம் பூமி பூஜை விழா..,

சாத்தூர் ஒன்றியம் சத்திரப்பட்டி கிராமத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பா.ஜ.க மாவட்ட தலைவர் ராஜா* சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சாத்தூர் .சண்முகக்கனி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க ஆந்திரா முன்னாள்…

புதுக்கோட்டையில் இன்று அதிகாலை தீ விபத்து.!

புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியில் உள்ள குறுகிய சந்து ஒன்றில் ஓடு வேயப் பட்ட பழைய வீடு ஒன்றில் சரவணன் என்பவர் பினாயில் தயாரித்து அந்த வீட்டில் இருப்பு வைத்துக் கொண்டு வாகனங்களில் எடுத்துச் சென்று தெருத்தெருவாக வியாபாரம் செய்து வந்திருக்கிறார். இந்நிலையில்…

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாரத்தான் போட்டி..,

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார். நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு புது மாதிரியாக தேர்தலை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.…

சோழவந்தான் தொகுதியில் திமுக வேட்பாளராக வெங்கடேசன் எம்.எல்.ஏ., போட்டி..,

சோழவந்தான்தொகுதியில் திமுக வேட்பாளராக வெங்கடேசன் எம்.எல்.ஏ., போட்டிஇரண்டாவது முறை களம் காண்கிறார். தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் மாதம் 23ந்தேதி சட்டமன்றதேர்தல் நடைபெற உள்ளது. அதனால் திமுக அதிமுக தேமுதிக காங்கிரஸ் பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து…

சின்னமனூர் அஇஅதிமுக வேட்பாளர் எஸ்.டி.கே.ஜக்கையன்..,

தேனி மாவட்டம் சின்னமனூரில் அதிமுக கம்பம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எஸ்.டி.கே.ஜக்கையன் அவர்களுக்கு சின்னமனூர் நகர செயலாளர் பிச்சைக்கனி தலைமையில் மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பளித்தார் தொடர்ந்து வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜக்கையன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மாலை…

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி அதிமுக அலுவலகத்தில் பேட்டி..,

கோவையில் செந்தில் பாலாஜி போட்டியிடுவது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கோவையில் யார் போட்டியிட்டாலும் சரி கோவை மாவட்டத்தை பொருத்தவரை அம்மா ஜெயலலிதா தலைவர் எடப்பாடியார் 50 ஆண்டு காலம் இல்லாத வளர்ச்சியை கொடுத்துள்ளோம். கோவை அண்ணா திமுகவின் கோட்டை திமுக…

கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் செந்தில்பாலாஜி..,

கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி களம் காண்கிறார். தே.ஜ கூட்டணி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுணன் களம் காண்கிறார். இது குறித்து அம்மன் அர்ஜுணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில் இந்த போட்டி திமுக அதிமுகவிற்கு…

அதிமுக வேட்பாளர் தாமரை எஸ். ராஜேந்திரனுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு..,

அரியலூர் சட்டமன்றத் தொகுதிக்கான அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் அரசு தலைமை கொறடாவும், மாவட்ட அதிமுக செயலாளருமான தாமரை எஸ். ராஜேந்திரன், அவரது சொந்த கிராமமான தாமரைக் குளத்திற்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு அவரது சொந்த கிராம பொதுமக்கள், பட்டாசு…

நிலக்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் S.நாகஜோதி B. Com..,

பெயர்- * S.நாகஜோதி B. Com கல்வி தகுதி-B. Com., பிறந்த தேதி- 05.03.1984 வயது- 42 கணவர்- * சக்திவேல்முன்னாள் திமுக ஒன்றிய பிரதிநிதி.(வாசனை திரவியம் தயாரிப்பு நிறுவனம்- செம்பட்டி.) முகவரி- ஜாதி- தேவேந்திர குல வேளாளர் மகள்- S.…