• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

சின்னமனூர் அஇஅதிமுக வேட்பாளர் எஸ்.டி.கே.ஜக்கையன்..,

தேனி மாவட்டம் சின்னமனூரில் அதிமுக கம்பம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எஸ்.டி.கே.ஜக்கையன் அவர்களுக்கு சின்னமனூர் நகர செயலாளர் பிச்சைக்கனி தலைமையில் மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பளித்தார்

தொடர்ந்து வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜக்கையன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்தும் வரவேற்றார்.

தொடர்ந்து கூட்டணி கட்சி நிர்வாகிகளும் அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளான பெண்களும் கலந்து கொண்டு சிறப்பான ஒரு வரவேற்பினை அளித்தனர்.