சிந்தனைத் துளிகள்
புதிய சிந்தனைகளை உருவாக்குவதில் இருக்கும் சிக்கல்களை விட பழைய சிந்தனைகளில் இருந்து வெளியே வருவதில் இருக்கும் சிரமமே அதிகம்.
இன்றைய யோசனைகளே நாளைய வரலாற்றை உருவாக்குகின்றன.
அறிவின் முதற்பாடம் செல்வத்தை வெறுப்பது;அன்பின் முதற்பாடம் அதை அனைவருக்கும் செய்வது.
வாக்கு தவறாத மனிதன் மனிதருள் மாணிக்கம்.
பொய்க் கல்வி பெருமை பேசும். மெய்க்கல்வி தாழ்த்தி சொல்லும்.