• Fri. Jun 12th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Dec 28, 2024

ஊரே பகையானாலும்
உலகமே உங்களை வெறுத்தாலும்

வினை வந்து சூழ்ந்தாலும்
விஷம் உண்ணத் தந்தாலும்

நட்பே துரோகம் ஆனாலும்
நடு முதுகில் குத்தினாலும்

எதை நீங்கள் பெற்றாலும்
எதை நீங்கள் இழந்தாலும்

இது இறுதியானது அல்ல என்று நம்புங்கள்..!