• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தென்காசி நகராட்சியில் வேட்பு மனு தாக்கல்!

தென்காசி நகராட்சியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் 14, 15,19, 21, 22,29,31 ஆகிய வார்டு திமுக வேட்பாளர்கள் நகர செயலாளர் சாதீர் முன்னிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அப்போது மாவட்ட மருத்துவரணி அமைப்பாளரும், தேர்தல் பொருப்பாளர் மருத்துவர் மாரிமுத்து, நகர பொருளாளர் சேக்பரீத், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஷமீம் இப்ராகிம் உட்பட கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.