• Wed. Apr 22nd, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஈவிஎம் வேண்டாம் – கண்டன ஆர்ப்பாட்டம்

Byகுமார்

Feb 23, 2024

மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஈவிஎம் வேண்டாம்.
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம்.

வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடிக்கு வாய்ப்பு 2024 நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவுஎந்திரங்கள் மூலம் மீண்டும் மோசடி செய்ய பாஜக சதித்திட்டம்
இந்திய தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் தேர்தலை_நடத்தக்கோரி விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருவள்ளுவர் சிலை முன்பு நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் காளிமுத்து தலைமையில் மாநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் தீபம். எ.சுடர்மொழி
மதுரை கிழக்குமாவட்டச் செயலார் அரச முத்துப்பாண்டியன் மதுரை மேற்குமாவட்டச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மாநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்
பஞ்சமி நிலமீட்பு குழ இயக்க மாநிலச் செயலாளர் சசி என்ற பொன்ணானை
கண்டன உரைமுதன்மைச் செயலாளர் எ.சி. பாவரசு கூட்டணி கட்சியை சேர்ந்த
மதிமுக புதூர் பூமி நாதன் எம்.எல்.ஏ. திமுக முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், மனித நேய மக்கள் கட்சி தலைவர் சிக்கந்தர் விஜயராமன் CPM. ஆகியோர் கண்டன உரையாற்றி கோஷங்கள் எழுப்பினர் மற்றும் ஆர்ப்பாட்டத்தில்
வழக்கறிஞர் அன்பழகன் பூமிநாதன். போஸ். DPI முத்து. நெடுஞ்செழியன்.அழகுமணி மற்றும் மதுரை ஒருங்கிணைந்த மாவட்ட விசிக ஒன்றிய பேரூர் நகர், முகாம் கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.