• Wed. Jul 15th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நாடக விழா..,

ByM.I.MOHAMMED FAROOK

May 30, 2026

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த A.சூசை ராஜ் கடந்த 2024 ம் ஆண்டு ஜனாதிபதி கையால் நாடக இயக்குநர் விருது பெற்றார்.
மத்திய அரசு அவர்களது சொந்த ஊரில் நாடக விழா நடத்த முடிவு செய்துள்ளது.

அதன் ஒருபகுதியாக 58 ஆண்டுகளாக நாடகம் நடத்தி வரும் மூத்த நாடக கலைஞர் கலைமாமணி A.சூசை ராஜ் வரும் ஜூன் 3 ம் தேதி மாலை 6.00 மணிக்கு ஆனந்தம் திருமண மண்டபம் காரைக்காலில் தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நாடக விழா நடைபெறவுள்ளது

இதில் கலைமாமணி வி பாலகுருநாதன், எஸ்.என்.ஏ – கமிட்டி உறுப்பினர், கலைமாமணி எஸ். ஜான் கென்னடி, கலை மாமணி கே. பக்கிரிசாமி, கலை ரத்னா தெய்வ திவ்ய தாஸ் மற்றும் நாடகக் கலைஞர்கள் கலந்து கொண்டார்கள்.