நடைபெற இருக்கின்ற விருதுநகர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அனைத்து வாக்குப்பதிவு மையங்களில் ஓட்டுப்போடும் இயந்திரத்தை சரிபார்க்கும் முகாம் இப்பொழுது விருதுநகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது

அதேசமயம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு நகர செயலாளர் பாசறை சரவணன் மற்றும் நகர இலக்கிய அணி செயலாளர் சந்தோஷ பாண்டியன் வாக்குச்சாவடியில் வைத்திருக்கும் வாக்கு இயந்திரத்தை சரிப்பார்க்க இருவரும் கலந்து கொண்டார்கள்.