புதுக்கோட்டை 9-வது வார்டு கவுன்சிலர் இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் பழனிசாமி வெற்றி
திருச்சி சிறுமருதூர் ஊராட்சி மன்ற தேர்தலில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் கடல்மணி என்பவர் வெற்றி
திண்டுக்கல் வத்தலக்குண்டு செக்காப்பட்டி 1- வது வார்டில் உறுப்பினர் பதவிக்கு பா.ஜ.க வேட்பாளர் பாரதி வெற்றி பெற்றார்.
கணவாய்ப்பட்டி 4ஆவது வார்டுக்கான இடைத்தேர்தலில் தி.மு.க உறுப்பினர் மாரியப்பன் வெற்றி
திருவாரூர் நன்னிலம் விசலூர் 5ஆவது வார்டு ஊராட்சி மன்ற தேர்தலில் ராஜசேகரன் வெற்றி
அச்சுதமங்களம் 3ஆவது வார்டு ஊராட்சி மன்ற தேர்தலில் சங்கர் வெற்றி
ராணிப்பேட்டையில் அ.தி.மு.க சார்பில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டவர் முன்னிலை.