சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றியம் சிக்கணம்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக ரங்கநாதன் வெற்றி பெற்றுள்ளார்.
திமுக ஆதரவு பெற்ற வேட்பாளர் ரங்கநாதன் 266 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்
சிக்கனம் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் திமுக ஆதரவு வேட்பாளர் ரங்கநாதன் பெற்ற மொத்த வாக்கு 1263. அவரை எதிர்த்த பாமக ஆதரவு வேட்பாளர் மகேஸ்வரி 997 வாக்குகளை பெற்றார்.