தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில தலைவரும் பிரபல எழுத்தாளருமான தோழர் தமிழ்செல்வன் அவர்களை சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் K.S.சண்முகக்கனி சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் யூனஸ் முஹம்மத், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை தலைவர் குணராகவன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொருளாளர் ராமலிங்கம் கழக பிரமுகர் பார்த்தசாரதி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.