சாதம்-1கப் (நன்கு மசித்து வைத்துக் கொள்ளவும். மிக்ஸியில் அரைக்க கூடாது)
பெரியவெங்காயம் -2 பொடியாக நறுக்கியது.
கேரட் -2(துருவியது)
மிளகாய் பொடி -1ஸ்பூன்,
உப்பு -தேவையானஅளவு,
பொட்டுக்கடலை மாவு -3டீஸ்பூன்,
எண்ணெய் -பொரித்து எடுக்க.
செய்முறை:
மசித்த சாதத்துடன் மேற்கண்ட பொருட்களை போட்டு நன்கு பிசைந்து அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வடை போல(அ) உருண்டைகளாக செய்து பொரித்து சாப்பிடலாம் சுவையான மாலை நேர டிபன் ரெடி.
- சுவையான வெங்காய பிரியாணி: 
- கேழ்வரகு இனிப்பு அடை 
- பலாக்காய் பிரியாணி 
- நீங்க ரெடின்னா நாங்க ரெடி? 
- நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி? 
- கோதுமை மாவு இட்லி 
- சமையல் குறிப்புகள்: 
- சமையல் குறிப்புகள்: 
- சமையல் குறிப்புகள்: 
- பனீர் வெஜிடபிள் பிரியாணி: 
 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)