• Fri. Oct 11th, 2024

ஊடகத்துறையில் பணிபுரிய விருப்பமா?

செய்திகளையும், உலகத்துல நடக்கும் பல நிகழ்வுகள உடனடியா மக்கள்கிட்ட கொண்டுபோக ஆசையா? அப்போ! இது உங்களுக்கான அறிவிப்புதான்! உங்களோட ஆர்வம், படிப்பு மற்றும் அனுபவத்த அடிப்படையா வச்சு, நீங்க “தாழை நியூஸ் & மீடியா நிறுவனத்தோட அரசியல் டுடே பிரிவுல்ல பணியாற்றலாம்!

என்னென்ன பொறுப்புகள் இருக்கு?

உள்ளடக்க எழுத்தாளர் (Content Writer)

நிருபர் (Reporter)

பத்திரிகையாளர் (Journalist)

காட்சி ஆசிரியர் (Visual Editor)

கணினி வரைகலை வடிவமைப்பாளர் (Computer Graphic Designer)

கள புகைப்படக்காரர் (Field Photographer)

பக்க வடிவமைப்பாளர் (Page Designer)

இணையத்தில் செல்வாக்கு செலுத்துபவர் (Internet Influencer)

சமூக ஊடகங்களை கையாளுபவர் (Social Media Handler)

இப்டி, பல வாய்ப்புகள் உங்களுக்காக காத்திட்டு இருக்கு!

அனுபவம் மட்டுமில்ல! புதுசா இந்த பீல்ட்-ல்ல நுழைஞ்சு சாதிக்க நினைக்கிறவங்களுக்கும் இது ஒரு அறிய வாய்ப்பு! புதியவர்கள தேர்ந்தெடுத்து அவங்களுக்கு தகுந்த பயிற்சியையும் குடுத்து, சாதனையாளர்களா மாற்றுவோம். அப்டி, இந்த பீல்ட்க்கு தகுதியானவங்கள ‘Trainee’ – அ சேர்த்துக்கப்படுவாங்க!

(Journalism, Vis.Com, Multimedia மாணவர்களுக்கு இன்டெர்ன்ஷிப் ப்ரோக்ராமும் உண்டு)

மேலசொன்ன விஷயங்கள் உங்களுக்கு ஓகேன்னா, உங்களோட பயோ-டேட்டாவ (resume), [email protected] அப்டிங்குற ஈமெயிலுக்கு அனுப்பி வைங்க! (தேவைப்படும் பட்சத்துல, நீங்க மதுரை அலுவலகத்திற்கு நேரடியாக வரவேண்டி இருக்கும்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *