அத்துமீறி பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் ஆளுநர்”நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை அறிந்தும் அறியாமல் இருப்பதாக காட்டிக் கொள்கிறாரா ஆளுநர்?
பல்கலைக்கழக துணைவேந்தர்களை அழைத்து அரசியல் பேசியுள்ளார் ஆளுநர்! முதலீடுக்கான வெளிநாட்டு பயணங்களை கொச்சைப்படுத்தி ஆளுநர் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது!. ஆளுநர் முன்வைத்த கருத்து, பிரதமர் மோடியை நோக்கி பேசியிருப்பதாகவே கருதுகிறேன்!.ஆளுநர் மாளிகையை அரசியலுக்கு பயன்படுத்தக்கூடாது, அரசியல் செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்!
ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
