இன்று 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 3 குறைந்து 5602 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 24 ரூபாய் வரை குறைந்து 44,816 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.3 குறைந்து 5240 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 24 ரூபாய் வரை குறைந்து 41,920 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வெள்ளி விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது. கிராம் வெள்ளி ரூ.70 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 70000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.