Skip to content
- குமார சம்பவம் என்றால் என்ன?
முருகன் பிறந்த கதை
- துரியோதனின் தங்கை பெயர்?
துஷாலா
- இராமாயணத்தில் வரும் பரதனின் தாயார் யார்?
கைகேயி
- வால்மீகி ராமாயணத்தை எந்த மொழியில் எழுதினார்?
சமஸ்கிருதம்
- ”தரணி” என்றால் என்ன?
பூமி
- 1964-ல் வெளிவந்த கலைஞரின் பூம்புகார் திரைப்படம் எந்த காப்பியத்தைத் தழுவியது?
சிலப்பதிகாரம்
- உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும் எனக்
கூரியவர்?
நோம் சாம் சுகி
- தமிழ் மொழியில் எத்தனை ஒரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் உள்ளன?
42
- பணியும் குணம் கொண்டது?
பெருமை
- நீதி நெறி விளக்கத்தின் ஆசிரியர்?
குமர குருபரர்