• Tue. Sep 22nd, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byதரணி

Aug 5, 2026

1. தேசிய வளர்ச்சிக்குழு ( NDC ) ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
 1952

    2. மெதுவாக நகரும் நில விலங்கு எது?
    அசையாக்கரடி

    3. தண்ணீருக்கு அடியில் மெதுவாக வாழும் விலங்கு எது?
     கடற்குதிரை

    4. விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு?
     நாய்

    5. இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை பருவங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது?
     ஐந்து

    6. எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர்?
     ஹென்றி ஆல்பர்ட்

    7. கம்பரை ஆதரித்த வள்ளல்?
     சடையப்ப வள்ளல்

    8. கம்பர் இயற்றிய மற்றொரு நூல்?
     சரசுவதி அந்தாதி

    9. வள்ளத் தோளின் பாடல்களை மொழி பெயர்த்திருக்கும் கவிஞர்?
     கவிஞர். துறைவன்

    10. ஆதார் அட்டையை முதலில் பெற்றவர் யார்?
     ரஞ்சனா சோனாவனே