- உடனிலை மெய் மயக்கம் பயின்று வருவது?
ஒப்பம் - பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை எழுதியவர்?
திருவள்ளுவர் - உயிர் மெய் நெடில் எழுத்துக்களின் எண்ணிக்கை?
126 - இரண்டாம் வேற்றுமை உருபு?
ஐ - விடை வகைகள்?
8 - யாப்பெருங்கலக் காரிகையின் ஆசிரியர்?
அமிர்த சாகரர் - நான்கு சீர்கள் கொண்ட அடி?
அளவடி - ஓர் அடியில் நான்கு சீர்களிலும் இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது?
முற்று எதுகை - ஆசிரியப்பாவின் வேறு பெயர்?
அகவற்பா - செந்தமிழ் என்பது?
பண்புத் தொகை