• Mon. Dec 9th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Apr 7, 2023
  1. ”முயற்சி செய்” – எத்தொடர் எனக் கூறுக?
    கட்டளைத் தொடர்
  2. பாரதிதாசனின் இயற்பெயர்?
    கனக சுப்புரத்தினம்
  3. தமிழ் எழுத்துக்களை எழுதவும், ஒலிக்கவும் கற்றுத் தரும் இணையதளம்?
    தமிழகம்
  4. ”கயல்விழி” என்பது?
    உவமைத் தொகை
  5. மா, பலா, வாழை என்பது?
    உம்மைத் தொகை
  6. சென்னையில் —————– பெயரில் நூலகம் உள்ளது?
    தேவநேயப்பாவாணர்
  7. “அழகின் சிரிப்பு” நூலை எழுதியவர் யார்?
    கண்ணதாசன்
  8. ”மதிமுகம்” உருவகமாய் மாறும் போது ————– ஆகும்?
    முகமதி
  9. ”நெஞ்சாற்றுப்படை” என்று அழைக்கப்படும் பத்துப் பாட்டு நூல் எது?
    முல்லைப் பாட்டு
  10. குமார சம்பவம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் யார்?
    காளிதாஸ்