Skip to content
- சின்னலப்சாமி விளையாட்டு அரங்கம் எந்த ஊரில் அமைந்துள்ளது?
விடை : பெங்களூர் - இந்தியாவின் தேசிய விளையாட்டு எது?
விடை : ஹாக்கி - எந்த விளையாட்டிற்கு மிகப்பெரிய மைதானம் தேவை?
விடை : போலோ - விம்பிள்டன் எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
விடை : டென்னிஸ் - ரங்கசாமி கப் எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
விடை : ஹாக்கி - பதினோறாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் எங்கு நடைபெற்றன?
விடை : பெய்ஜிங் - எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது?
விடை : நான்கு வருடம்
- இந்தியாவிலேயே அதிக மழை பெறும் மாநிலம்?
விடை : அஸ்ஸாம் - இந்திய நாட்டின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி யார்?
விடை : கிரண்பேடி - உலகின் மிகப்பெரிய பாலைவனம் எது?
விடை : சகாரா - இந்தியாவின் குடியரசு தலைவருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பவர் யார்?
விடை : உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி - சிரிக்க வைக்கக்கூடிய வாயு எது?
விடை : நைட்ரஸ் ஆக்சைடு - மணிமேகலையை இயற்றியவர் யார்?
விடை : சீத்தலைச்சாத்தனார் - தூங்க வைக்கும் ராகத்தின் பெயர் என்ன?
விடை : நீலாம்பரி - உலகிலேயே அதிக அளவில் மழை பெய்யும் இடம் எது?
விடை : சிரபுஞ்சி, இந்தியா. - உலகிலேயே மிகப்பெரிய தீவு எது?
விடை : கிரீன்லாந்து