- தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத் தமிழ் நூல் எது?
விடை : குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் - பாரதிதாசன் பிறந்த ஊர் எது?
விடை : புதுச்சேரி - திருக்குறளை ஆங்கிலத்தில் முதலில் மொழிப் பெயர்த்தவர் யார்?
விடை : ஜி. யூ. போப் - சீவக சிந்தாமணியை இயற்றியவர் யார்?
விடை : திருத்தக்கதேவர் - சீறாப்புராணம் எழுதிய ஆசிரியர் யார்?
விடை : உமறுப்புலவர் - மணிமேகலை எந்த சமயத்தைச் சார்ந்தது?
விடை : பௌத்த சமயம் - குறிஞ்சிப் பாட்டைப் பாடியவர் யார்?
விடை : கபிலர்
பொது அறிவு வினா விடை
