• Fri. Sep 25th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Apr 1, 2023
  1. ”என்பிலது”- பொருள் தருக?
    எலும்பில்லாதது (புழு)
  2. ”வற்றல் மரம்”- பொருள் தருக?
    வாடிய மரம்
  3. ”புறத்துறுப்பு”- பொருள் தருக?
    உடல் உறுப்புகள்
  4. திருக்குறளை இயற்றியவர்?
    திருவள்ளுவர்
  5. திருவள்ளுவர் வாழ்ந்த காலம்?
    கி.மு.31
  6. திருவள்ளுவரின் வேறு பெயர்கள்?
    செந்நாப் போதார், தெய்வப் புலவர், நாயனார்
  7. திருக்குறளின் பெரும் பிரிவுகள்?
    அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்
  8. திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
    133
  9. திருக்குறளில் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் எத்தனை குறட்பாக்கள் உள்ளன?
    10
  10. திருக்குறளில் மொத்தம் எத்தனை குறட்பாக்கள் உள்ளன?
    1330