• Fri. Apr 19th, 2024

பொது அறிவு வினா விடைகள்

  1. உ.வே.சாமிநாதய்யர் பிறந்த ஊர்?
    திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரம்
  2. உ.வே.சாமிநாதய்யரின் இயற்பெயர்?
    வேங்கடரத்தினம்
  3. தமிழ்த்தாத்தாவிற்கு ஆசிரியராக இருந்தவர்?
    மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  4. தமிழ்த்தாத்தாவிற்கு அவருடைய ஆசிரியர் வைத்த பெயர்?
    சாமிநாதன்
  5. உ.வே.சா.வின் விரிவாக்கம்?
    உத்தமதானபுரம் வேங்கட சுப்பையா மகனான சாமிநாதன்
  6. உ.வே.சா. எந்த இதழில் தன் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுதினார்?
    ஆனந்த விகடன்
  7. உ.வே.சா. வின் வாழ்க்கை வரலாறு எந்த பெயரில் நூலாக வெளிவந்தது?
    என் சரிதம்
  8. உ.வே.சா. பதிப்பித்த நூல்கள்?
    எட்டுத்தொகை-8; பத்துப்பாட்டு-10; சீவக சிந்தாமணி-1; சிலப்பதிகாரம்-1;
    மணிமேகலை-1; புராணங்கள்-12; உலா-9; கோவை-6; தூது-6; வெண்பா நூல்கள்-13;
    அந்தாதி-3; பரணி-2; மும்மணிக் கோவை-2; இரட்டைமணிமாலை-2;இதர பிரபந்தங்கள்-4;
  9. உ.வே.சா. அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் எந்த
    ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது?
    2006
  10. தமிழின் முதல் எழுத்து எது?
    அ தொடர்ந்து வரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *