1.எகிப்து நாட்டின் தலைநகர்?
கெய்ரோ
2.ஜே.பி.எல்-விரிவாக்கம்?
ஜெய்ப்பூர் பிரிமியர் லீக்
3.ராஜஸ்தானின் தலைநகர்?
ஜெய்ப்பூர்
4.பிரான்ஸ் நாட்டின் தலைநகர்?
பாரிஸ்
5.மலேசியாவின் தலைநகர்?
கோலாலம்பூர்
6.காஷ்மீரின் கடைசி மஹாராஜா?
ஹரிசிங்
7.ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் யார்?
இயான் போத்தம்
8.இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் பிறந்த தேதி?
ஜூலை 7
9.இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் சொந்த ஊர்?ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகரான ராஞ்சி
10.டூர் டு பிரான்ஸ் எனப்படும் சைக்கிள் பந்தயத்தின் தூரம் எவ்வளவு?
207 கி.மீ