• Mon. Aug 17th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byதரணி

Aug 17, 2026

1. இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது?  விடை: வேளாண்மை     

2. மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?விடை: ஆந்திரப்பிரதேசம்

3. ஈராக் நாட்டின் தலைநகரம் விடை: பாக்தாக்

4. இந்திய அறிவயற் கழகம் அமைதுள்ள நகரம்? விடை: பெங்களூர்

5. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு? விடை: 1919

6. இந்தியாவின் மிகப்பெரிய நதி எது? விடை: கங்கை

7. இந்திய அரசியமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு? விடை: 1947

8. இந்தியாவில் இரும்புப் பாலம் முதன் முதலில் எங்கு அமைக்கப்பட்டது?விடை: லக்னோ

9. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்? விடை: பி.டி. உஷா

10. இந்தியாவிற்கு வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி யார்? விடை: டேவிட் ஜசன் ஹோவர்