• Mon. Jun 1st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

ஈரோடு கிழக்கு தொகுதி: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. இ.பி.எஸ். – ஓ.பி.எஸ் அணிகள் தவிர மற்ற அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக தங்கள் கட்சி வேட்பாளரை அறிவித்து தேர்தல் களத்தில் வலம் வருகின்றனர்.
அந்த வகையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதனை கட்சியின் தலைவர் சீமான் அறிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியில் தொகுதி மகளிர் பாசறை இணைச் செயலாளராக மேனகா தன்இருந்து வருகிறார்.
இளங்கலை அறிவியல் பட்டப் படிப்பை முடித்துள்ளார்.
மேனகாவின் கணவர் பெயர் நவநீதன். இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வருகிறார்.