



புரட்சியாளர் சட்ட மாமேதை பி ஆர் அம்பேத்கர் 134 வது பிறந்த நாளை, நிரவி பகுதி கிளாஸ் தெருவில் உள்ள அம்பேத்கர் திருவுரு சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு ஸ்கூல் பேக் மற்றும் உபகரணங்கள் கொடுத்து அந்த விழாவினை சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. அந்த விழாவினை கிராமவாசிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த விழாவிற்கு அந்த சிலை நிறுவனர் ஐயா பி.தங்கராசு, அந்த விழாவிற்கு சிறப்புரையாற்ற வந்திருந்த நிரவி திருப்பட்டினம் தொகுதி உடைய சட்டமன்ற உறுப்பினர் நாக தியாகராஜன், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உடைய மாவட்ட செயலாளர் பிடி முரளி என்னுடன் மாணவர் காங்கிரஸ் கட்சியினுடைய செயல் தலைவர் தம்பி ராகுல் காந்தி உடன் இருந்தார். மேலும் அந்த விழாவினை சிறப்படையை செய்தார்கள்.


