• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

EPS ஒரு முட்டாள் பரபரப்பாக வெளியான Audio..,

தற்போது அதிமுக பிளவு ஏற்பட்டுள்ள இந்த சூழலில் கட்சியின் நிலை குறித்து முன்னாள் அமைச்சர் கழக மூத்த நிர்வாகி சி. பொன்னையன், கன்னியாகுமரி மாவட்ட எம் ஜி ஆர் மன்ற முன்னாள் செயலாளர் நாஞ்சில் கோலப்பனிடம் எடப்பாடி பழனிசாமியை ஒரு முட்டாள்.., என்று மிக கேவலமாக பேசிய ஆடியோ..! தற்போது வெளியாகி அரசியல் வட்டாரத்தையே பரபரப்புக்கு உள்ளாகி இருக்கின்றது.

Audio 1

Audio 2

Audio 3

Audio 4

Audio 5