• Tue. Mar 21st, 2023

எந்த கோலப்பனிடமும் பேசவில்லை…, பொன்னையன் அந்தர்பல்டி!

கன்னியாகுமரி மாவட்ட எம் ஜி ஆர் மன்ற முன்னாள் செயலாளர் நாஞ்சில் கோலப்பனிடம் எடப்பாடி பழனிசாமியை ஒரு முட்டாள்.., என்று அதிமுக கட்சியின் செய்தி தொடர்பாளர் பொன்னையின் பேசிய கேவலமான ஆடியோ..! தற்போது வெளியாகி அரசியல் வட்டாரத்தையே பரபரப்புக்கு உள்ளாகி இருக்கின்றது. ஆனால் அந்த ஆடியோ என்னுடையதல்ல எனக்கு எந்த கோலப்பனையும் தெரியாது, வாய்ஸ் டெக்னாலஜி modulation எத்தகைய பிரச்சனையை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது என்பது உங்களுக்கு தெரியும். Voice technology modulation நல்லதுக்கும் பயன்படுத்தலாம் கெட்டதுக்கும் பயன்படுத்தலாம். இது என்னுடைய பேச்சு அல்ல, நான் அப்படி பேசவில்லை, மிமிக்கிரி பேச்சு அது, என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசி பொன்னையன் அந்த பல்டி அடித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *