• Mon. Aug 24th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

5 தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்புக்கான தடை நீட்டிப்பு..,

தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரத்திற்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை நீட்டிப்பு உள்ளது.

தேர்தல் ஆணைய பதில் மனுவுக்கு முதலமைச்சர் விஜய் தரப்பில் எதிர்ப்பு; இடைத்தேர்தலுக்கு தடை கோரிய வழக்கை விரைந்து விசாரிக்க தமிழ்நாடு அரசு கோரிக்கை மனு அளித்துள்ளது.

அனைத்து தரப்பும் பதில் மனுக்களை தாக்கல் செய்ய தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.