தமிழகத்தில் வரும் அக்டோபர் 6 மட்டும் 9 ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு சேகரிக்கும் பணிகளில் அனைத்து கட்சியினரும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தி.மு.க சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாவட்டம் சிக்கனம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் கோ.ரங்கநாதன் அவர்கள் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழக செயலாளரும் இராஜேந்திரன் MLA அவர்கள் வாக்கு சேகரித்தார்.