

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நடைபெற உள்ள நகராட்சி பேரூராட்சி தேர்தல் சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளர் சிவ பத்மநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்லத்துரை பேரூர் கழக செயலாளர் நெல்சன் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சமுத்திரம் பாண்டியன் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் ஆலடி எழில்வாணன் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன் உட்பட கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
