

மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட வந்தபோது முதலமைச்சர் ஸ்டாலின் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக குளறுபடி செய்தது எங்கள் பார்வைக்கு வந்துள்ளது…
முழுமையான விசாரணை விரைவில் மேற்கொள்ளபடும் என்றும் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது விசாரணை நடத்தப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி.இது தொடர்பான அனைத்து அதிகாரிகளையும் விசாரிக்க நடவடிக்கை…
