• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

ரூ.2 கோடி மதிப்புள்ள முதல்வரின் புதிய கார்- வீடியோ

ByA.Tamilselvan

Aug 28, 2022

முதல்வர் ஸ்டாலின் புதிய கார் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இன்று அவர் திமுக தலைவராக பொறுப்பேற்று 4 ஆண்டுகள் முடிந்து 5 ஆண்டு துவங்கியுள்ளது. இந்நிலையில் கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதையடுத்து கோபாலபுரம் இல்லத்துக்கு புதிய காரில் ஸ்டாலின் பயணம் செய்தார். டொயோட்டா லேண்ட் குரூசர் எல்.சி 300 மாடலான அந்த கார் சுமார் ரூ2 கோடி மதிப்புள்ளது. இதற்கு முன் லேண்ட் ரோவர் டிபெண்டர் காரை ஸ்டாலின் பயன்படுத்தி வந்தார். தற்போதைய புதிய கார் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.