• Tue. Oct 13th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

75வது சுதந்திர தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை…

Byகாயத்ரி

Aug 15, 2022

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை கோட்டை கொத்தளத்தில் ஏற்றுக் கொண்டார்.

முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் இரண்டாம் முறையாக இன்று சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றினார். சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழாவின் நேரலையை காண..