சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு.
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை செப்.16ம் தேதி வரைநீட்டித்து சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 110 கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி குறிப்பிடத்தக்கது.