• Wed. Jun 24th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

சந்தன மாரியம்மன் வைகாசி பொங்கல் விழா..,

ByRadhakrishnan Thangaraj

May 27, 2025

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பொன்னகரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சந்தன மாரியம்மன் திருக்கோவிலில் வைகாசி பொங்கல் பூங்குழி திருவிழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

அதைத் தொடர்ந்து காப்பு கட்டுதல் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விழாக்கள் எடுக்கப்பட்டது. இன்று 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும் வீதி உலாவாக சென்றனர். அனைத்து தொடர்ந்து அம்மனுக்கு பால் பன்னீர் இளநீர் திரவிய பொடி உட்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம் அலங்காரங்கள் செய்யப்பட்டு இதைத் தொடர்ந்து நாளை காலை உள்ளது.

விழா ஏற்பாடுகளை தலைவர் நிர்வாக குழு உறுப்பினர் மற்றும் விழா கமிட்டியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.