• Fri. Mar 29th, 2024

உலகம்

  • Home
  • கச்சா எண்ணெய் விலை உயரும் ரஷ்யா எச்சரிக்கை

கச்சா எண்ணெய் விலை உயரும் ரஷ்யா எச்சரிக்கை

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24-ஆம் தேதி முதல் ராணுவ தாக்குதலில் கடுமையாக ஈடுபட்டு, முக்கிய நகரங்களை கைப்பற்றி வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக உக்ரைன் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. போர் நாடாகும் பகுதியில் இருந்து…

பெண்களுக்கு ‘ஓசி’…மகளிர் தின விழாவில்..

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களை கவுரவிக்கும் வகையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கழகத்திற்கு சொந்தமான சுற்றுலா மையங்களில் இன்று (மார்ச் 8) ஒருநாள் மட்டும் கட்டணம் இன்றி பெண்கள் இலவசமாக சுற்றிப் பார்க்கலாம், என…

சர்வதேச மகளிர் தின சிறப்பாக டூடுல் வெளியிட்ட கூகுள் நிறுவனம்…

சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. பெண்களின் மகத்தான சாதனைகளை கொண்டாடும் வகையில் உலக அளவில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கூகுள் நிறுவனம் இன்று சிறப்பு ‘டூடுல்’ ஒன்றை வெளியிட்டுள்ளது. பெண்கள் பல்வேறு துறைகளில்…

உக்ரைன் அதிபருடன் 35 நிமிடங்கள் பேசிய பிரதமர் மோடி

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வந்த நிலையில், உக்ரைனில் உள்ள கீவ் , கார்கிவ், சுமி, மரியபோல், வோல்நோவாக்கா ஆகிய 4 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்திருந்தது. போர் பகுதியில் சிக்கியிருக்கும் மக்களை பாதுகாப்பாக…

ரஷ்யாவில் டிக்டாக், நெட்ஃபிளிக்ஸ் சேவைகள் நிறுத்தம்

ரஷ்யாவில் தனது நேரடி ஒளிபரப்பு சேவையை நிறுத்துவதாக டிக்டாக் செயலி நிறுவனம் அறிவித்துள்ளது. உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா தொடர்பாக பல்வேறு வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவதாக குற்றஞ்சாட்டியுள்ள ரஷ்ய அரசு, போலி செய்திகளை வெளியிட்டால்…

உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி இன்று பேச்சு?

உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்துகிறார். உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப். 24-ஆம் தேதி போர் தொடுத்தது. தலைநகா் கீவை சுற்றிவளைத்து ரஷிய படையினா் தாக்குதல் நடத்தி வருகின்றனா். ஆனால், அங்கு உக்ரைன்…

ஷேன் வார்னே அறையில் ரத்தக் கறைகள்?

மறைந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே தங்கியிருந்த அறையில் ரத்தக் கறைகள் காணப்பட்டதாக தாய்லாந்து போலீசார் தெரிவித்துள்ளனர். தாய்லாந்திற்கு சுற்றுலா சென்ற ஷேன் வார்னே, மார்ச் 4ம் தேதி Koh Samui-யில் அவர் தங்கியிருந்த வில்லா அறையில் மாரடைப்பால் காலமானார்.…

ரஷியாவில் ஃபேஸ்புக் செயலிக்கு தடை ..

உக்ரைன் மீது ரஷியா 10-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம்…

ரஷ்யாவில் சாம்சங் பொருட்கள் விற்பனை நிறுத்தம்

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 10-வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில், ரஷ்யாவில் தங்களது நிறுவன பொருட்கள் விற்பனையை நிறுத்துவதாக சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ரஷ்யாவுக்கான ஏற்றுமதிகள் அனைத்தையும் நிறுத்துவதாக சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் தெரிவித்துள்ளது. அதன்படி, சாம்சங் நிறுவனத்தில்…

மூன்று கொலை முயற்சிகளிலிருந்து தப்பிய உக்ரைன் அதிபர்

ரஷ்யப் படையினரால் மூன்று முறை அரங்கேற்றப்பட்ட கொலை முயற்சிகளில் இருந்து உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி லாவகமாக தப்பிச் சென்றுள்ளதாக சர்வதேச இதழ்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 9-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இதில்…