மீண்டும் பிரான்ஸ் அதிபராக இம்மானுவேல் மக்ரோன் …!
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் நடைபெற்ற தேர்தலில் 44 வயதான இமானுவேல் மக்ரோன் மீண்டும் பிரான்ஸ் அதிபராக 58 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது அவரது எதிர்க்கட்சியான தீவிர இடதுசாரி…
ஒரு நம்பர் பிளேட்டோட விலை 70 கோடியா..?
வாகன எண்ணிற்கான ஏலம் விடும் நிகழ்ச்சியில் 70 கோடி ரூபாய்க்கு நம்பர் பிளேட் ஒன்று ஏலம் போன நிகழ்வு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. துபாயில் ‘மோஸ்ட் நோபல் நம்பர்ஸ்’ அறக்கட்டளை சார்பாக சிறந்த வாகன நம்பர் பிளேட் மற்றும் மொபைல்…
4 வது நாளாக தங்கம் விலை குறைந்தது
தினசரி விலையேற்றத்தை சந்தித்த தங்கம் விலை 4 வது நாளாக விலை குறைந்து வருகிறது.40 ஆயிரத்தை தாண்டிசென்று கொண்டிருந்த தங்கம் விலைதொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறதுஉக்ரைன் மீது ரஷ்யா 50 நாட்களுக்கு தாக்குதல் நடத்தி வருகிறது இதனால் உலகம் முழுவதுமே பொருளாதார…
ஜம்மு காஷ்மீர் மக்களின் எதிர்காலத்தை பாஜக அழித்துவிட்டது – மெகபூபா
‘பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு ஜம்மு காஷ்மீர் மக்களின் எதிர்காலத்தை அழித்துவிட்டது.மேலும் இந்தியாவில் முஸ்லிம் மக்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது” என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கூறினார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து…
ட்விட்டரை கைப்பற்றிய எலான் மஸ்க்
உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்கிற்கு ட்விட்டரை விற்க நிர்வாகக் குழு சம்மதம் தெரிவித்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் ட்விட்டரை எலன் மஸ்க கைப்பற்றியுள்ளார் எனலாம்.ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியிருப்பதாக மஸ்க் தெரிவித்திருந்தார்.ட்வீட்டர் குறித்து சில…
நீச்சலில் சாதனை படைத்த ஆந்திர மாணவர்கள்..!
ஆந்திராவை சேர்ந்த ஆறு நீச்சல் வீரர்கள் இலங்கையில் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை குழுவாக முதல் முறையாக நீந்தி சாதனை படைத்துள்ளனர்.இந்த நீச்சல் வீரர்கள், இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்தி கடப்பதற்காக கடந்த…
ஒரே கம்பெனி.. 84 ஆண்டுகள்… 100 வயது மனிதர் கின்னஸ் சாதனை…
பிரேசில் நாட்டின் பிரஸ்க் நகரைச் சேர்ந்த வால்டர் ஆர்த்மேன் என்பவர், ஒரே கம்பெனியில் 84 ஆண்டுகள் பணிபுரிந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 100 வயது நிரம்பிய ஆர்த்மேன் துணி ஆலையில் பணிபுரிந்து இந்த சாதனையை ஏற்படுத்தி உள்ளார். துணி உற்பத்தி நிறுவனத்தில்…
சக பயணி முகத்தில் குத்து விட்ட மைக் டைசன்…
பிரபல முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், சக பயணி ஒருவரை விமானத்தில் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மைக் டைசன் சான்பிரான்ஸிஸ்கோ விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விமானம் ஒன்றில் பயணம் செய்தார். அப்போது அவருக்கு பின் சீட்டில் அமர்ந்திருந்த…
இந்தியா வருகை தந்த பிரிட்டன் பிரதமர்..,
அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு குஜராத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.அகமதாபாத் நகருக்கு சென்ற போரிஸ் ஜான்சனுக்கு, விமான நிலையத்தில் இருந்து, அவர் தங்கவுள்ள ஹோட்டல் வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரமாண்ட வரவேற்பு…
இலங்கைக்கு, இந்தியா மேலும் ரூ.3,800 கோடி கடன்
உதவி
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு இந்தியா உதவி செய்து வருகிறது. 1 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.7,600 கோடி) நிதி உதவிகள் அறிவித்த இந்தியா, இலங்கைக்கு டீசல், அரிசியை அனுப்பியது. ஆனால் இந்தியா வழங்கிய உதவிகள் இன்னும் சில நாட்களில்…