ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானுக்கு லோகார்னோ திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சீனாவின் மைந்தனான ஜாக்கி சான் 90களில் சர்வதேச திரையுலகையே கலக்கிய ஆக்ஷன் ஹீரோவாக வளம் வந்தார். பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ள அவர், ‘தி…
மேதினம்… போராட்டமே உரிமையை வென்றெடுக்கும் சாவி!
இன்று மே தினம்…முதலாளிகள் கண்களின் வழியாக இடும் கட்டளையை தன் முழு உடலாலும் செய்து முடிப்பதே தலைவிதி என்றிருந்த தொழிலாளிகள், ஒரு கட்டத்தில் பொங்கியெழுந்து தங்களது உரிமைப் போராட்டத்தை வென்றெடுத்த தினம்! பணத்தாசை, லாப(ம்) வெறி பெரிதாக கொண்ட முதலாளிகளின் நோக்கத்தை…
ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து.., 18 பேர் பலி, 750 பேர் காயம்…
தெற்கு ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் சுமார் 750 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துறைமுகத்தின் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் பலத்த…
நாங்க ரெடி… நீங்க ரெடியா?
உங்களுக்கு எழுதுரதுல விருப்பம் அதிகமா? வார்த்தையில் வலை வீசுரவங்களா நீங்க..? சினிமா, அரசியல், பொழுதுபோக்கு –ன்னு பல விஷயங்கள பற்றி எழுத ஆர்வம் அதிகமுண்டா..? அப்போ ரெடி ஆயிடுங்க.. நல்ல content writer, Reporter, sub Editor, visual Editor, Advertisiment…
இந்தியா-பாகிஸ்தான் மோதலில் தலையிட மாட்டேன்- டிரம்ப்!
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் நான் நெருக்கமானவன், இந்தியா- பாகிஸ்தான் மோதலில் தலையிட மாட்டேன்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். இரு நாடுகளும் இணைந்து பிரச்சினையை தீர்த்துக் கொள்ளும் என்றும், இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் தனக்கு நல்ல உறவு இருப்பதாகவும் டிரம்ப்…
உலக சாதனை சான்று பெற்ற இரும்பு மனிதன்..,
இளவட்ட 11_ கல்களை (எடை.1210))கிலோ ஒன்றன் பின் ஒன்றாக 10_நிமிடத்தில் தூக்கி உலக சாதனை சான்று பெற்ற இரும்பு மனிதன் கண்ணன். கன்னியாகுமரியை அடுத்துள்ள பால்குளம் பகுதியில் உள்ள ரோகிணி பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாணவ,மாணவியர்கள் கூட்டமாக கூடி நின்று கை…
ஸ்ரீநகர் தாக்குதலின் மூளையாக செயல்பட்டவன் கசூரி – சையிபுல்லா காலித்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 28 பேரின் உயிரைப் பறித்த பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரி கசூரி என்று அழைக்கப்படும் சையிபுல்லா காலித் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலுக்கு காஷ்மீரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாத அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் (TRF)…
டிரம்ப் மீது வழக்கு தொடர்ந்த ஹார்வேர்டு பல்கலைக்கழகம்
ஹார்வேர்டு பல்கலைக்கழகத்திற்கு தர வேண்டிய நிதியை முடக்கிய விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது அப்பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்துள்ளது.கூட்டாட்சி நிதியில் 2.2 பில்லியன் டாலர் முடக்கப்பட்டதை எதிர்த்து ஹார்வர்ட் பல்கலைக்கழகம் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளது. பிரபலமான ஐவி…
விரைவில் இந்தியாவுக்கு பேராபத்து : ஆய்வாளர்கள் எச்சரிக்கை
இந்தியாவை மிக மோசமாக பாதிக்கக் கூடிய மிகப்பெரிய பூகம்பம்; விரைவில் ஏற்படப் போவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இமயமலைக்கு கீழே நடக்கும் புவியியல் மாற்றங்களின் காரணமாக இந்த பூகம்பம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இது ரிக்டர் அளவுகோலில் 8 அல்லது அதற்கு மேல் வலிமை…
இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்
இந்தோனேஷியாவில் இன்று 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.இந்தோனேசியா ‘நெருப்பு வளையம்’ என்ற பகுதியில் வருவதால், அங்கு இயற்கை பேரழிவுகள் அடிக்கடி நிகழ்கின்றன. இதனுடன், ஜாவா மற்றும் சுமத்ரா போன்ற தீவுகளும் இந்தப்…




