• Thu. Jun 8th, 2023

உலகம்

  • Home
  • 15 மனைவிகளுடன் வாழும் 61 வயது இளைஞர்…

15 மனைவிகளுடன் வாழும் 61 வயது இளைஞர்…

கென்யாவில் 15மனைவிகளுடன் வாழும்61வயது இளைஞரை பற்றி தகவல் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.கென்யாவில் சாகோயோ கலலூயானா என்ற 61 வயது நபர் 15மனைவிகள் 107 குழந்தைகளுடன் ஒன்றாக வாழ்ந்து வருவது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது அரசர் சாலமன் 700 மனைவிகள் 300 துணைகளுடன் வாழ்ந்துள்ளார். அவரை…

பேருந்து- டேங்கர் மோதி விபத்து …18 பேர் பலி

எரிபொருள் ஏற்றிச்சென்ற லாரியும் பயணிகள் பேருந்தும் மோதியதில் 18 பேர் பலியானார்கள் ..மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.வடக்கு மெக்சிகோவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், டேங்கர் லாரி வெடித்து…

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் சுனாமி வருமா?

இந்தோனேஷியாவில் அடுத்தடுத்து நிகழ்ந்த நிலநடுக்கம் பொதுமக்களை பீதிக்குள்ளாக்கியது.இந்தோனேஷியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமாக மேற்கு பபுவா மாகாணம் திகழ்ந்து வருகிறது. இங்கு உள்ள மத்திய மம்பெரமோ மாவட்டத்தில் இன்று அதிகாலை அடுத்தடுத்து 4 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால்…

பிரிட்டன் இளவரசியின் இறுதி சடங்கில் கலந்துகொள்ளும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..!

பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி (96) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். இவரது மறைவுக்கு பின், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ் புதிய அரசராக பதிவியேற்றார். எலிசபெத் ராணியின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும்…

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் கார்.. 456 கி.மீ வரை பயணம் செய்யும் புதிய மாடல்!

ஒருமுறை சார்ஜ் செய்தால் 456 கிலோ மீட்டர் ஓடும் புதிய மாடல் கார் ஒன்றை மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளதை அடுத்து இந்த கார் தற்போது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து…

சூரியனை பக்கத்தில் இருந்து பார்த்தால் எப்படியிருக்கும்?

சூரியனை மிகஅருகில் எடுக்கப்பட்ட படத்தைஅமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது.சூரியனை பற்றி ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட தொலைநோக்கிதான் டேனியல் கே இன்னோய் . அந்த தொலை நோக்கி எடுத்த படங்களை நாசா வெளியிட்டுள்ளது. ஆச்சரியகாரமாக தோற்றமளிக்கும் இந்த படம் 82,500…

உலகத்திலேயே பெரிய வாய்… கின்னஸ் சாதனை !!! -வைரல்வீடியோ

அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் உலகத்திலேயே யாரும் திறக்காத அளவுக்கு வாயை திறந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.கின்னஸ் சாதனை செய்ய பல புதிய முயற்சிகளில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தைச்சேர்ந்த ஐசக் ஜான்சன் என்ற இளைஞர் ஒரு வித்தியாசமான கின்னஸ்சாதனையை…

ஜம்மு- காஷ்மீரில் இன்று காலை நில அதிர்வு

ஜம்மு காஷ்மீரில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.கடந்த மாதத்தில் ஜம்மு மண்டலத்தில் உள்ள தோடா, ரேசாய், கிஸ்ட்வா, உத்தம்பூர் மாவட்டங்களில் 13 முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் ரேசாய் மாவட்டம் கத்ரா பகுதியில் காலை 7.52…

ஆண்டுதோறும் கொரோனா தடுப்பூசி: ஜோ பைடன்

அமெரிக்கர்களுக்கு ஆண்டு தோறும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.கொரோனா வைரசால் உலகளவில் பெரும் பாதிப்புக்குள்ளான நாடு அமெரிக்கா. அங்கு 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆண்டுதோறும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்படும் என்ற அறிவிப்பை அந்த நாட்டின்…

வேலையே செய்யாமல் 1 மணி நேரத்திற்கு ரூ.6600 சம்பாதிக்கும் இளைஞர்

ஜப்பானை சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலையே செய்யாமல் 1 மணி நேரத்திற்கு ரூ6600 சம்பாதிக்கிறார்.ஜப்பானைச் சேர்ந்த ஷோஜிமோரிமோடோ(36) என்ற இளைஞர் சும்மா இருப்பதையே ஒருவேலையாக செய்து வருகிறார். எந்த வேலையும் செய்ய பிடிக்காத அவர் DONOTHING என்ற ட்டுவிட்டர் பக்கத்தை தொடங்கியுள்ளார்.…