• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

நெல்சனின் மனைவி மோனிஷா கொடுத்த ரூ.75 லட்சம் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதா?

Byதரணி

Aug 21, 2024

நெல்சன் மனைவியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.75 லட்சம் தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனின் வங்கி கணக்கிற்கு சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற மொட்டை கிருஷ்ணனுடன் நெல்சனின் மனைவி மோனிஷா அடிக்கடி போனில் பேசியது போலீஸ் விசாரணையில் அம்பலம் உள்ளது.