• Fri. Mar 29th, 2024

இந்த நாள்

  • Home
  • இன்று நோபல் பரிசு பெற்ற சான் பத்தீட்டு பெரென் நினைவு நாள்

இன்று நோபல் பரிசு பெற்ற சான் பத்தீட்டு பெரென் நினைவு நாள்

பொருளின் அணுத்தன்மையை உறுதி செய்த, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய-அமெரிக்க இயற்பியலாளர் சான் பத்தீட்டு பெரென் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 17, 1790). சான் பத்தீட்டு பெரென் (Jean Baptiste Perrin) செப்டம்பர் 30, 1870ல் பிரான்சு நாட்டில் லீல்…

இன்று இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த தினம்

கொங்கு நாட்டில் ஓடாநிலைக் கோட்டை கட்டி ஆண்ட இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 17, 1756)தீரன் சின்னமலை ஏப்ரல் 17, 1756ல் ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் வட்டம் சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் என்னும்…

இன்று விமானத்தை உருவாக்கிய வில்பர் ரைட் பிறந்த தினம்

முதல் வெற்றிகரமான விமானத்தை உருவாக்கிய அமெரிக்க கண்டுபிடிப்பாளர் ரைட் சகோதரர், வில்பர் ரைட் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 16, 1867) வில்பர் ரைட் ஏப்ரல் 16, 1867ல் மில்வில், இண்டியானாவில் கிறிஸ்துவப் பாதிரியார் மில்டன் ரைட், தாய் சூசன் ரைட்…

இன்று கண்ணீரை மறைத்து புன்னகையைப் பரிசாக அளித்த சார்லி சாப்ளின் பிறந்த தினம்

தன் கண்ணீரை மறைத்து உலகிற்கு புன்னகையைப் பரிசாக அளித்த, எப்படிப்பட்டவர்களையும் சிரிக்க வைத்து விடும் மகா கலைஞன் சார்லி சாப்ளின் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 16, 1889) சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (Sir Charles Spencer Chaplin) ஏப்ரல்…

இன்று நோபல் பரிசு வென்ற இராபர்ட்டு யோசப்பு லெஃப்கோவிட்ஸ் பிறந்த தினம்

உயிரணுக்களுக்கு வெளியே இருக்கும் பொருள்களை கண்டுபிடிக்கும் குவனைன்-புரத இணைப்பு நுண்வாங்கி ஆய்வுக்காக வேதியியல் நோபல் பரிசு வென்ற இராபர்ட்டு யோசப்பு லெஃப்கோவிட்ஸ் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 15, 1943). இராபர்ட்டு யோசப்பு லெஃப்கோவிட்ஸ் (Robert Joseph Lefkowitz) ஏப்ரல் 15,…

இன்று யுகங்களை கணித்த உலக சித்தர்கள் நாள்

பூமியின் சுழற்சியைக் கணக்கிட்டு காலங்களையும் யுகங்களையும் கணித்திருந்த சித்தர்கள், உலக சித்தர்கள் நாள் (World Siddha day) இன்று (ஏப்ரல் 14 ) உலக சித்தர்கள் நாள் (World Siddha day) என்பது சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வகையிலும், சித்த…

இன்று இயற்பியலாளர், கிறிஸ்டியான் ஹைகன்ஸ் பிறந்த தினம்

ஒளியானது அலைகளாகப் பரவுகிறது என்ற அலைக் கொள்கை மூலம் உலக அறிவியல் புரட்சியில் பங்கேற்ற கணிதவியலாளர், இயற்பியலாளர், கிறிஸ்டியான் ஹைகன்ஸ் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 14, 1629).கிறிஸ்டியான் ஹைகன்ஸ் (Christiaan Huygens) ஏப்ரல் 14, 1629ல் நெதர்லாந்தில் டென் ஹாக்…

இன்று சமூக நீதிப் போராளி டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம்

பாரத ரத்னா விருது பெற்ற சமூக நீதிப் போராளி, சட்ட மேதை பீம்ராவ் ராம்ஜி டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 14, 1891). பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (பீமாராவ் ராம்ஜி அம்பேவாதேகர்) (Bhimrao Ramji Ambedkar) ஏப்ரல் 14,…

இன்று இயற்பியலாளர் புரூனோ பெனிடெட்டோ பிறந்த தினம்

காஸ்மிக் கதிர்கள் பெரும்பாலும் நேர் மின்னூட்டமுள்ள துகள்களால் ஆனவை என்பதனைக் கண்டறிந்த இத்தாலிய அமெரிக்க இயற்பியலாளர் புரூனோ பெனிடெட்டோ ரோஸி பிறந்த தினம்(ஏப்ரல் 13, 1905)புரூனோ பெனிடெட்டோ ரோஸி (Bruno Benedetto Rossi) ஏப்ரல் 13, 1905ல் இத்தாலியின் வெனிஸில் ஒரு…

இன்று இயற்பியலாளர் இகோர் எவ்ஜெனீவிச் டாம் நினைவு தினம்

மின்காந்தக் கதிர்வீச்சு கண்டறிந்த, நோபல் பரிசு வென்ற சோவியத் ரஷ்யா இயற்பியலாளர் இகோர் எவ்ஜெனீவிச் டாம் நினைவு தினம் இன்று (ஏப்ரல்-12, 1971) இகோர் எவ்ஜெனீவிச் டாம் (Igor Yevgenyevich Tamm) ஜூலை 08, 1895ல் ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் பிறந்தார்.…