• Fri. Mar 29th, 2024

இந்த நாள்

  • Home
  • இன்று அணுகுண்டுகளின் தந்தை இராபர்ட் ஓப்பன்ஹீமர் பிறந்த தினம்

இன்று அணுகுண்டுகளின் தந்தை இராபர்ட் ஓப்பன்ஹீமர் பிறந்த தினம்

அணுகுண்டுகளின் தந்தை, அமெரிக்க கோட்பாட்டு இயற்பியலாளர், ஜெ.இராபர்ட் ஓப்பன்ஹீமர் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 22, 1904). ஜெ.இராபர்ட் ஓப்பன்ஹீமர் (J. Robert Oppenheimer) ஏப்ரல் 22, 1904ல் நியூயார்க் நகரில் பிறந்தார். 1888 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் இருந்து அமெரிக்காவிற்கு…

இன்று எதிர் புரோட்டானைக் கண்டறிந்த எமிலியோ ஜி. சேக்ரே நினைவு நாள்

எதிர் புரோட்டானைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசினைப் பெற்ற எமிலியோ ஜி. சேக்ரே நினைவு நாள் இன்று (ஏப்ரல் 22, 1989). எமிலியோ ஜி. சேக்ரே (Emilio Gino Segre) பிப்ரவரி 1, 1905ல் ரோம் நகருக்கு அருகிலுள்ள டிவோலியில் ஒரு செபார்டிக்…

இன்று பாவேந்தர் பாரதிதாசன் நினைவு தினம்

தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், சாஹித்ய அகாடமி விருது பெற்ற புரட்சிக் கவிஞர், பாவேந்தர் பாரதிதாசன் நினைவு தினம் இன்று (ஏப்ரல் 21, 1964). பாவேந்தர் பாரதிதாசன் (Bharathidasan) ஏப்ரல் 29,…

இன்று கம்பியற்ற தகவல்தொடர்பு வளர்ச்சிக்கு வித்திட்ட கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் நினைவு தினம்

வானொலி மற்றும் தொலைக்காட்சி கம்பியற்ற தகவல்தொடர்பு வளர்ச்சிக்கு வித்திட்ட, நோபல் பரிசு பெற்ற ஜெர்மானியக் கண்டுபிடிப்பாளர் கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் நினைவு தினம் இன்று (ஏப்ரல் 20, 1918). கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் (Karl Ferdinand Braun) ஜூன் 6, 1850ல்…

இன்று ரேடியம் கதிரை மேரி க்யுரி மற்றும் அவரது கணவர் பியரி க்யுரி கண்டுபிடித்த தினம்

புற்று நோய்சிகிச்சைக்கு பயன்படக்கூடிய ரேடியம் கதிரை மேரி க்யுரி மற்றும் அவரது கணவர் பியரி க்யுரி கண்டுபிடித்த தினம் இன்று (ஏப்ரல் 20, 1898). ரேடியம் (Radium) என்பது Ra என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கதிர்வீச்சு இயல்புள்ள ஒரு தனிமமாகும்.…

இன்று அப்பல்லோ 16 விண்கலம் நிலவின் ஒளிமிகுந்த தரைப்பகுதியில் இறங்கிய தினம்

யோன் யங் தலைமையில் சென்ற அப்பல்லோ 16 விண்கலம் நிலவின் ஒளிமிகுந்த தரைப்பகுதியில் இறங்கிய தினம் இன்று (ஏப்ரல் 20, 1972) அப்பல்லோ 16 அமெரிக்க அப்பல்லோ திட்டத்தின் பத்தாவது மனிதர் பயணித்த விண்கலமாகும். ஐந்தாவது மற்றும் கடைசி முறையாக நிலவில்…

இன்று பிரெஞ்சு இயற்பியலாளர், பியேர் கியூரி நினைவு தினம்

அழுத்த மின் விளைவு மற்றும் புற்று நோய் சிகிச்சைக்கு பயன்படக்கூடிய ரேடியம் கதிரியக்க கண்டுபிடிப்புகளின் முன்னோடி, நோபல் பரிசு பெற்ற, பிரெஞ்சு இயற்பியலாளர், பியேர் கியூரி நினைவு தினம் இன்று (ஏப்ரல் 19, 1906). பியேர் கியூரி (Pierre Curie) மே…

இன்று பொருளாதார நிபுணர் பென் ஹொம்ஸ்சுடொரோம் பிறந்த தினம்

நோபல் பரிசு பெற்ற, ஒப்பந்த கோட்பாட்டு பொருளாதார நிபுணர் பென் ஹொம்ஸ்சுடொரோம் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 18, 1949). பென் ஹொம்ஸ்சுடொரோம் (Bengt Robert Holmstrom) ஏப்ரல் 18, 1949ல் பின்லாந்துதில் உள்ள ஹெலன்ஸ்கியில் பிறந்தார். இவர் கணிததில் இளநிலை…

இன்று இயற்பியல் மாமேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் நினைவு நாள்

மனித குல வரலாற்றலே மிகவும் புகழ் பெற்ற சார்பியல் கோட்பாட்டை உலகுக்கு அளித்த, நோபல் பரிசு பெற்ற இயற்பியல் மாமேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 18, 1955). ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மார்ச் 14,1879ல் தேதி ஜெர்மனி நாட்டில்…

இன்று சுதந்திர இந்தியாவின் 2வது குடியரசுத் தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் நினைவு நாள்

சுதந்திர இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் தத்துவஞானி சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 17, 1975). சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் (Sarvepalli Radhakrishnan) செப்டம்பர் 5, 1888ல் திருத்தணியில் ஏழை தெலுங்கு நியோகி குடும்பத்தில் பிறந்தார். இவர் தெலுங்கு மொழியைத்…