• Tue. Apr 23rd, 2024

இந்த நாள்

  • Home
  • இன்று இயற்பியலாளர் சார்லசு பாப்ரி பிறந்த நாள்

இன்று இயற்பியலாளர் சார்லசு பாப்ரி பிறந்த நாள்

பாப்ரி–பெரோ தலையீட்டுமானியைக் கண்டுபிடித்த பிரான்சிய இயற்பியலாளர் சார்லசு பாப்ரி பிறந்த நாள் இன்று (ஜூன் 11, 1867). சார்லசு பாப்ரி (Maurice Paul Auguste Charles Fabry) ஜூன் 11, 1867ல் மார்சேயில் பிறந்தார். சார்லெஸ் ஃபாப்ரி, பாரிசில் உள்ள ஈக்கோல்…

இன்று காந்தவியல் கண்டுபிடிப்பாளர் ஆந்த்ரே-மாரி ஆம்பியர் நினைவு நாள்

மின்சாரத்திற்கும் காந்தவியலுக்கும் உள்ள தொடர்பை நிலைநிறுத்திய ஆந்த்ரே-மாரி ஆம்பியர் நினைவு நாள் இன்று (ஜூன் 10, 1836). ஆந்த்ரே-மாரி ஆம்பியர் (Andre-Marie Ampere) ஜனவரி 20, 1775ல் பிரான்சின் லியோனில் பிறந்தார். சிறுவயதில் ஆம்பியரியரின் தந்தையே இலத்தீன் கற்றுக் கொடுத்தார். கணிதத்தில்…

இன்று தொடர்வண்டிப் பாதையின் தந்தை ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த நாள்

நீராவிப் பொறியைக் கண்டுபிடித்த தொடர்வண்டிப் பாதையின் தந்தை, இங்கிலாந்து எந்திரப்பொறியாளர் ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த நாள் இன்று (ஜூன் 9, 1781). ஜார்ஜ் ஸ்டீபென்சன் (George Stephenson) ஜூன் 9, 1781ல் இங்கிலாந்து நாட்டிலுள்ள நார்தம்பர்லேண்ட் பகுதியைச் சேர்ந்த வைலம் என்ற…

இன்று மனிதர்களுக்கு தூய காற்று, ஊட்ட மிகு உணவு வழங்கும் உலகப் பெருங்கடல்கள் நாள்

நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்ட மிகு உணவையும் வழங்கும் கடல்கள் – உலகப் பெருங்கடல்கள் நாள் இன்று (World Oceans Day) (ஜூன் 8) உலகப் பெருங்கடல்கள் நாள் (World Oceans Day) எனும் இந்நாளை ஆண்டுதோறும் உலக நாடுகள்…

இன்று சனிக்கோளின் நான்கு நிலாக்களை கண்டுபிடித்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள்

சனிக்(காரிக்)கோளின் நான்கு துணைக்கோள்களைக் கண்டறிந்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள் இன்று (ஜூன் 8, 1625). ஜியோவன்னி டொமினிகோ காசினி (Giovanni Domenico Cassini) ஜூன் 8, 1625ல் பெரினால்டோ, ஜெனோவா குடியரசில் பிறந்தார். காஸ்கினி டஸ்கனின் ஜாகோபோ காசினி…

இன்று நோபல் பரிசு வென்ற பிலிப் எட்வர்ட் ஆன்டன் வான் லெனார்ட் பிறந்த நாள்

எதிர்முனைக் (கேத்தோடு) கதிர்கள் மற்றும் அவற்றின் இயல்புகள சார்பான ஆராய்ச்சியிற்கு நோபல் பரிசு வென்ற பிலிப் எட்வர்ட் ஆன்டன் வான் லெனார்ட் பிறந்த நாள் இன்று (ஜூன் 7, 1862). பிலிப் எட்வர்ட் ஆன்டன் வான் லெனார்ட் (Philipp Eduard Anton…

இன்று இந்திய இயற்பியலாளர் அல்லாடி ராமகிருஷ்ணன் நினைவு நாள்

துகள் இயற்பியல், குவாண்டம் இயந்திரவியல், அணிக்கோவை இயற்கணிதம், சிறப்புச் சார்பியல் கொள்கை போன்றவற்றில் பங்களித்துள்ள, இந்திய இயற்பியலாளர் அல்லாடி ராமகிருஷ்ணன் நினைவு நாள் இன்று (ஜூன் 7, 2008). அல்லாடி ராமகிருஷ்ணன் (Alladi Ramakrishnan) ஆகஸ்ட் 9, 1923ல் சென்னையில் பிறந்தார்.…

இன்று நோபல் பரிசு பெற்ற ஹென்ரிச் ரோஹ்ரர் பிறந்த நாள்

வருடு ஊடுருவு நுண்ணோக்கியின் (STM) வடிவமைப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஹென்ரிச் ரோஹ்ரர் பிறந்த நாள் இன்று (ஜூன் 6, 1933). ஹென்ரிச் ரோஹ்ரர் (Heinrich Rohrer) ஜூன் 6, 1933ல் சுவிட்சர்லாந்தில் உள்ள செயின்ட் கேலன் புச்ஸில் தனது…

இன்று வானொலி ,தொலைக்காட்சி வளர்ச்சிக்கு வித்திட்ட கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் பிறந்த நாள்

வானொலி மற்றும் தொலைக்காட்சி கம்பியற்ற தகவல்தொடர்பு வளர்ச்சிக்கு வித்திட்ட, நோபல் பரிசு பெற்ற ஜெர்மானியக் கண்டுபிடிப்பாளர் கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் பிறந்த நாள் இன்று (ஜூன் 6, 1850). கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் (Karl Ferdinand Braun) ஜூன் 6, 1850ல்…

இன்று நோபல் பரிசு பெற்ற டென்னிஸ் கபார் பிறந்த நாள்

முப்பரிமாண ஹோலோகிராபி கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற டென்னிஸ் கபார் பிறந்த நாள் இன்று (ஜூன் 5, 1900). டென்னிஸ் கபார் (Dennis Gabor) ஜூன் 5, 1900ல் அங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் யூத குடும்பத்தில் பிறந்தார். 1918ல் இவர்…