மலாலா யூசப்சாய் பிறந்த தினம் இன்று
மலாலா யூசப்சாய் (Malala Yousafzai) ஜூலை 12, 1997ல் பாக்கிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஸ்வாட் மாவட்டத்தில், ஒரு கீழ்-நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். அவர் ஜியாவுதீன் யூசப்சாய் மற்றும் டோர் பெக்காய் யூசப்சாய் ஆகியோரின் மகள். அவரது குடும்பம் யூசுப்சாய்…
நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிக்கொலா தெஸ்லா பிறந்த தினம் இன்று..,
நிக்கொலா தெஸ்லா (Nikola Tesla) ஜூலை 10, 1856ல் குரொவேசிய இராணுவ முன்னரங்கப்பகுதியில் உள்ள சிமில்ஜான் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் சேர்பிய இனத்தவர். ஆஸ்திரியப் பேரரசின் குடிமகனாக இருந்த இவர் பின்னாளில் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். 19 ஆம் நூற்றாண்டின்…
நிழற்படக் கருவியை முதன் முறையாக உருவாக்கிய லூயி தாகர் நினைவு தினம் இன்று…
லூயி தாகர் (Louis-Jacques-Daguerre) நவம்பர் 18, 1787ல் பிரான்சில் வல் டுவாசு பகுதியில் உள்ள கோர்மீலெசு-என்-பாரிசிசு என்னும் இடத்தில் பிறந்தார். பிரான்சின், இளம் வயதில், கட்டிடக்கலை, அரங்க வடிவமைப்பு, ஓவியம் ஆகிய துறைகளில் தொழில் பயிற்சி பெற்றார். இவர் அரங்க வடிவமைப்பில்…
ஜான் டி. ராக்பெல்லர் பிறந்த தினம் இன்று..,
ஜான் டி. ராக்பெல்லர் (John D. Rockefeller) ஜூலை 8, 1839ல் நியூயார்க்கின் ரிச்ஃபோர்டில் கலைஞரான வில்லியம் அவெரி “பில்” ராக்பெல்லர் மற்றும் எலிசா டேவிசன் ஆகியோருக்கு பிறந்த இரண்டாவது குழந்தை. அவருக்கு லூசி என்ற மூத்த சகோதரியும் நான்கு இளைய…
நெட்டி மரியா இசுட்டீவன்சு பிறந்த தினம் இன்று…
நெட்டி மரியா இசுட்டீவன்சு (Nettie Maria Stevens) ஜூலை 7, 1861ல் அமெரிக்காவில் உள்ள வெர்மாண்டு மாநிலத்தில் இருக்கும் கேவண்டிசு என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் சூலியா இசுட்டீவன்சு, எஃபிரெயிம் இசுட்டீவன்சு. இவருடைய தாயார் இயற்கை எய்தியபிற்கு, இவருடைய தந்தையார்…
பிரபல கண் மருத்துவர் கோவிந்தப்ப வெங்கடசாமி நினைவு தினம் இன்று…
கோவிந்தப்ப வெங்கடசாமி (Govindappa Venkataswamy) அக்டோபர் 1, 1918ல் தமிழ்நாட்டில் எட்டயபுரம் அருகில் உள்ள அயன்வடமலாபுரம் ஊரில், ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார். அவர் ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றார். அவரது ஆரம்ப பாடங்கள் ஆற்றங்கரையிலிருந்து…
தலைமுறைகளின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பிறந்த தினம் இன்று…
மகேந்திரசிங் தோனி (Mahendra Singh Dhoni) ஜூலை 7, 1981ல் ராஞ்சியில் பிறந்தார். இவர் 2007 முதல் 2016 ஆம் ஆண்டு வரை வரையிட்ட நிறைவுப் போட்டிகளுக்கும், 2008 முதல் 2014ஆம் ஆண்டு வரை தேர்வுப் போட்டிகளிலும் இந்திய அணியின் தலைவராக…
பரிதிமாற்கலைஞர் பிறந்த தினம் இன்று:
மதுரை மாவட்டம், செம்மொழித் தமிழுக்கு முதற்குரல் கொடுத்த தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்களின் 154-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ,அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா ,தமிழ்நாடு அரசு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தனித்தமிழ் இயக்கத்திற்கு பாடுபட்ட தமிழறிஞர்…
ஜார்ஜ் சைமன் ஓம் நினைவு தினம் இன்று…
ஜார்ஜ் சைமன் ஓம் (Georg Simon Ohm) மார்ச் 16, 1789ல் எர்லாங்கென், பிரான்டென்பர்கு-பேரெயத் ஜெர்மனியில் பிறந்தார். எர்லாங்கென் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும்போது ஓம் இத்தாலிய இயற்பியலாளர் வோல்ட்டாகண்டுபிடித்த மின்வேதி கலத்தைக் கொண்டு தமது ஆய்வுகளைத் துவங்கினார்.…
ஆர்கண்ட் பிறந்த தினம் இன்று…
அய்மே ஆர்கண்ட் (Aime Argand) ஜூலை 5, 1750ல் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் 10 பிள்ளைகளுள் ஒன்பதாவதாகப் பிறந்தார். இவரது முழுப்பெயர், ஃபிராங்கோயிஸ் பியேர் அமி ஆர்கண்ட். இவரது தந்தையார் ஒரு கைக் கடிகாரம் செய்பவர். அய்மே ஆர்கண்ட் ஒரு மதகுரு…



