சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு 20சதவீத போனஸ்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 20 சதவீதம் போனஸ் அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.நாளை மறுதினம் (அக்டோபர் 31ந்தேதி) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகள், தனியார்…
அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு
அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.745 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு, மாநிலம் முழுவதும் உள்ள அரசு உயர்நிலை பள்ளிகள், மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள், கழிப்பறைகள்,…
இந்தியாவின் நேரடி வரி வசூலில் தமிழ்நாடு 4ஆவது இடம்
இந்தியாவின் நேரடி வரி வசூலில் தமிழ்நாடு 4ஆவது இடத்தையும், மஹாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தையும் பெற்றுள்ளது.நாடு முழுவதும் மாநிலங்களின் நேரடி வரி வருவாய் மற்றும் வருமான வரி வருவாய் குறித்து எஸ்.பி.ஐ., அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நேரடி வரி விதிப்பின் மூலம் அதிக…
குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? தேர்வாணையம் விளக்கம்
குரூப் 4 தேர்வு முடிவுகள் தீபாவளிக்கு முன்னதாக அதாவது, நாளை மறுநாள் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுமார் 15.8 லட்சம் பேர் கலந்துகொண்ட குரூப் 4 பணிகளுக்கான தேர்வு ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது. மாநிலம் முழுவதும் இந்த தேர்வுகள் நடைபெற்ற நிலையில்,…
இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தீபாவளி பண்டிகை நெருங்குவதையெட்டி, சென்னை உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.வருகிற வியாழக்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தொடர்ந்து 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை வருவதால், பல லட்சம்…
அரசியல் டுடே தலைப்பு செய்திகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், செயல்திட்டங்களை அறிவித்தார் விஜய். பிளவுவாத சக்திகள், ஊழல்வாதிகளே பிரதான எதிரிகள் என விஜய் பிரகடனம்! 🗞️ தவெக-வை நம்பி வரும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரத் தயார். 2026ம் ஆண்டு ஒரு புதிய…
தமிழகத்தில் புதிய அரசியல் சித்தாந்தம் வகுத்த தளபதி விஜய்…
தமிழகம் மட்டும் அல்ல தென்னக மாநிலங்களை சேர்ந்த கேரள, கர்னாடக, ஆந்திரா, தெலுங்கானா பகுதியை சேர்ந்த தமிழர்கள் எல்லாம் இன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் கூட்டம் குவிந்த எண்ணிக்கை இதுவரை தமிழகத்தில் சுதந்திர இந்தியாவில் இதுவரை கூடாதா இளைஞர்கள் கூட்டத்தை இன்று (அக்டோபர்-27)ம்…
அக்.28ல் தொகுதி பார்வையாளர்கள் கூட்டம்
அக்டோபர் 28 அன்று திமுக தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.2026-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் நடைபெற உள்ளது. இதை எதிர்கொள்ளும் வகையில், அரசியல் கட்சிகள் இப்போதே…
நாளை ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும்
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், நாளை தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்களின் வசதிக்காக நாளை தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்…
9 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை
தமிழகத்தின் 9 மாவட்டங்களில், இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,“தமிழகத்தில் இன்றும் நாளையும் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி…




