தவெக மாநாட்டில் மிரள வைக்கும் பேனர்
விக்கிரவாண்டியில் நாளை நடைபெறவிருக்கும் நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு ‘தல ரசிகன், தளபதி தொண்டன்;’ என ரசிகர்கள் பேனர் கட்டியிருப்பது அனைவரையும் மிரள வைக்கிறது.விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநாடு நாளை விழுப்புரம்…
திருப்பதியில் உள்ள ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள ஹோட்டல்களுக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஜாபர் சாதிக் பெயரில் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மின்னஞ்சலின் தலைப்பில் ‘‘TN CM ஈடுபாடு’’ என கூறப்பட்டுள்ளது. போதைப்பொருள் மன்னன் ஜாபர் சாதிக்கை கைது செய்ததற்கு…
அக்.29ல் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடக்கம்
வருகிற அக்டோபர் 29ஆம் தேதியன்று வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்க இருப்பதால், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹ_ ஆலோசனை நடத்துகிறார்.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் போன்றவற்றுக்கான பணிகள் வருகிற அக்.29-ம் தேதி…
தமிழக அரசு அலுவலகங்களில் திடீர் ரெய்டு
தமிழக அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழகம் முழுவதும் சந்தேகத்துக்குரிய அரசு அலுவலகங்களான சென்னை விருகம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகம், பெரம்பூர் சார்பதிவாளர் அலுவலகம், ஆலந்தூர் சார்பதிவாளர் அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகம், பூந்தமல்லி நகராட்சி…
9துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மத்திய வங்க கடல் பகுதியில் டானா புயலாக மாற வாய்ப்புள்ள நிலையில், தமிழகத்தில் 9 துறைமுகங்களுக்கு ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதுதமிழகத்தில் கடந்த 15ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகத்தில்…
7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் தெற்கு திசையில் கர்நாடக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் கனமழைக்க்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல பகுதிகளில் பரவலாக நல்ல மழை…
த.வெ.க தொண்டர்களுக்கு பயிலகம் ஆரம்பம்
தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களுக்கு பயிலகத்தை நடிகர் விஜய் இன்று சேலத்தில் தொடங்கியள்ளார்.சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து, தனது கட்சியின் முதல் மாநாட்டை வரும் அக்டோபர் 27ஆம்…
அக்டோபர் 22ஆம் தேதி தமிழ்நாட்டில் மழையா?
வருகிற அக்டோபர் 22ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,“வரும் அக்டோபர் 20 ஆம் தேதி வடக்கு அந்தமான் கடற்பகுதியில் ஒரு புதிய…
மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் நிறைவு
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் நிறைவுபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மூன்று நாட்களாக நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் நிறைவு பெற்றது. மாணவர் மற்றும் மாணவியருக்கான…
தமிழக அரசை ஆளுநர் பாராட்டவில்லை
தமிழக அரசை ஆளுநர் பாராட்டவில்லை, தமிழக அரசின் மீது நம்பிக்கை வைத்துள்ளதாக கூறினார். முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் பேட்டி அளித்துள்ளார், நடப்பு ஆண்டில் வடகிழக்கு பருவமழை அதிக அளவில் இருக்கும் என வானிலை மையம் அறிவுறுத்தியது. ஆனால், தமிழக…




